How To Change Light And Dark Theme In Photoshop CC

Adobe Photoshop மென்பொருளில் இரண்டு Themes உங்களுக்கு Default ஆக கொடுக்கப்படுகிறது.

நீங்கள் முதன்முதலாக Adobe Photoshop மென்பொருள் Install செய்யும்பொழுது உங்களுக்கு Dark Theme தான் அதில் Default ஆக இருக்கும்.

இதில் உங்களுக்கு எவை சரியானதாக இருக்குமோ அவற்றை நீங்கள் எளிமையாக பயன்படுத்திக் கொள்ளலாம்.

Change Theme Using Preference

Theme மாற்றுவதற்கு முதல் வழி இந்த Preference ஆகும்.

Preference-In-Photoshop

Photoshop மென்பொருள் Open செய்த பிறகு மேலே Edit என்று ஒரு Option கொடுக்கப்பட்டிருக்கும் அதை Click செய்யவும்.

பின்பு Preferences >>Interface தேர்வுசெய்யவும்.

இதில் உங்களுக்கு Colour Theme என்ற Option-ல் நான்கு Colour கொடுக்கப்பட்டிருக்கும். இதில் உங்களுக்கு எந்த Theme பிடித்திருக்கிறதோ அதை உங்கள் போட்டோஷாப் Theme-ஆக  எளிமையாக மாற்றிக் கொள்ளலாம்.

Change Theme Using Keyboard Shortcuts

Photoshop மென்பொருளில் மாற்றுவதற்கு இரண்டாவது வழி Keyboard Shortcut.

நிறைய நண்பர்களுக்கு இவ்வளவு Options சென்று Theme-ஐ  மாற்ற கடினமாக இருக்கும். இவர்களுக்கு இந்த Keyword Shortcut மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

Shift+F1: இந்த பட்டனை Press செய்தால் Dark Colour அதிகமாகும்.

Shift+F2: இந்த பட்டனை Press செய்தால் Light Colour அதிகமாகும்.

உங்களுக்கு மொத்தமாக நான்கு Colour Theme கொடுக்கப்பட்டிருக்கும். அதில் உங்களுக்கு தேவையானவற்றை Preference மூலமாகவோ அல்லது Keyboard Shortcut மூலமாகவோ நீங்கள் எளிமையாக பயன்படுத்திக் கொள்ளலாம்.

நீங்கள் ஒருவேளை பகலில் Photoshop பயன்படுத்துகிறீர்கள் என்றால் Dark Theme ஒரு சிலவர்களுக்கு பிடிக்காது. அப்போது நீங்கள் Light Colour Theme மாற்றிக்கொள்ளலாம். எனவே உங்களுக்கு தகுந்தவாறு Photoshop Theme- ஐ மாற்றி அமைத்துக் கொள்ளலாம்.

Spread The Love

Leave a Comment