About Us

வணக்கம் என்னுடைய பெயர் Sudhagar Rko. நான் இந்த வலைதளத்தில் Photoshop Tutorial, Video Editing Tips, Blogging Tutorial, WordPress Tips, Make Money Online, Tech News போன்ற பல செய்திகளை தொடர்ச்சியாக Publish செய்து வருகிறேன்.

அதுமட்டுமல்லாமல் ஆன்லைனில் எப்படி எளிமையாக பணத்தை சம்பாதிப்பது போன்ற பல தகவல்களை எளிமையாக அனைவருக்கும் புரியும் படி பதிவிடுகிறேன். ஒருவேளை உங்களுக்கு ஆன்லைனில் பணம் சம்பாதிக்க ஆசையாக இருந்தால் இந்த வலைதளத்தை தொடருங்கள் கண்டிப்பாக நீங்களும் பணம் சம்பாதிக்கலாம்.

நான் எனக்கு தெரிந்தவற்றை பார்வையாளர்களுக்கு எளிமையாக சொல்லிக் கொடுக்க வேண்டும் என்று இந்த வலைதளத்தை உருவாக்கினேன்.எனவே தினம் தினம் புது பதிவை நான் பதிவிடுவேன்.

உங்களுக்கு இந்த வலைதளம் பிடித்திருந்தால் கண்டிப்பாக உங்கள் நண்பர்களுக்கு பகிரவும்.

Spread The Love