6 Proven Ways To Increase Google AdSense Revenue

ஆன்லைனில் பணம் சம்பாதிக்க மிகவும் எளிமையான வழி என்றால் கண்டிப்பாக Google AdSense என்று அனைவருக்குமே தெரியும்.

இந்த Google AdSense மூலம்  நிறைய நண்பர்கள் மாதம் லட்சக்கணக்கில் பணத்தை சம்பாதிக்கின்றனர். ஆனால் ஒரு சில நண்பர்களுக்கு Google AdSense Revenue-ஐ எப்படி அதிகரிப்பது என்பது பற்றி தெரியாது.

எனவே இந்த பதிவில் உங்கள் Google AdSense வருமானத்தை அதிகரிக்க தேவையான சிறந்த வழிமுறைகளைப் பற்றி பார்க்கலாம்.

இந்த ஒரு பதிவு உங்கள் ஆன்லைன் வருமானத்தை அதிகரிப்பதற்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் எனவே தொடர்ச்சியாக படியுங்கள்.

முதலில்Google Adsense என்றால் என்ன என்பதை பற்றி சுருக்கமாக பார்க்கலாம்.

What Is Google AdSense?

கூகுள் அட்சென்ஸ் என்பது Google நிறுவனத்தின் மிகப்பெரிய Ad Network ஆகும்.

இதை பயன்படுத்தி தான் நிறைய Content Creators ஆன்லைனில் பணத்தை சம்பாதிக்கின்றனர்.

உதாரணமாக YouTube Channel, Website, Android Application போன்ற பல முறைகளில் நீங்கள் AdSense பயன்படுத்தி பணத்தை சம்பாதிக்கலாம்.

ஆனால் Google AdSense Approval பெறுவதற்கு ஒரு சில வழிமுறைகள் உள்ளன. அவற்றை நீங்கள் சரியாக பின்பற்றினால் மட்டுமே உங்களுக்கு கூகுள் நிறுவனம் விளம்பரத்தை கொடுக்கும் இதன் மூலம் நீங்கள் எளிமையாக பணத்தை சம்பாதிக்கலாம்.

Google AdSense  Approval பெறுவதற்கு நீங்கள் என்னென்ன செய்ய வேண்டும் என்பதைப் பற்றிய பதிவை நான் ஏற்கனவே நம்முடைய வலைதளத்தில் How To Get AdSense Approval  என்று பதிவிட்டுள்ளேன்.

அதனைப் பற்றி நீங்கள் முழுமையாக தெரிந்து கொள்ள கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து படியுங்கள்.

Learn More: How To Get Google Adsense Approval In 1st Try

Strategies to Increase Your Google AdSense Revenue

நீங்கள் உங்கள் வலைதளத்தில் என்னென்ன செய்தால் Adsense வருமானத்தை அதிகரிக்க முடியும் என்பதை பற்றி தெளிவாக பார்க்கலாம்.

1.Try Premium Ad Network (Ezoic)

Ezoic என்பது Premium Ad Network ஆகும். உங்கள் வலைதளத்தை Connect செய்வதன் மூலம் அதிகமான Revenue பெற முடியும்.

ஆனால் Ezoic நெட்வொர்க்கில் நீங்கள் அப்ரூவ் பெறுவதற்கு உங்கள் வலைதளத்திற்கு மாதம் 10K Visitors தேவை. இது இருந்தால் மட்டுமே உங்களுக்கு Approval கிடைக்கும்.

Google AdSense வருமானத்தை விட Ezoic Ad Network வருமானம் மிகவும் அதிகமானது. எனவே நீங்கள் அதிகமான Traffic வைத்திருந்தால் Ezoic Ad Network பயன்படுத்தலாம்.

2.Write High Quality Content

AdSense வருமானத்தை அதிகரிப்பதற்கு மிக முக்கியமாக ஒன்று உங்கள் வலைதளத்தில் உள்ள Content Quality அதிகமாக இருக்க வேண்டும்.

ஏனென்றால் உங்கள் வலைதளத்தில் உள்ள Content Quality அதிகமாக இருந்தால் மட்டுமே மிகவும் தரமான விளம்பரங்கள் உங்கள் வலைதளத்தில் வரும்.

எனவே Content Is The King. இதை நீங்கள் ஒழுங்காக எழுதும்போது கண்டிப்பாக உங்கள் வலைதளத்தின் SEO (Search Engine Optimization)  அதிகரிக்கும் அதுமட்டுமல்லாமல் வருமானமும் அதிகரிக்கும்.

High Quality Content உருவாக்க உங்களுக்கு வழிமுறைகள் தேவைப்பட்டால் கீழே உள்ள Link-ஐ  Click செய்து தெளிவாக அறிந்து கொள்ளுங்கள்.

Learn More: How To Write Quality Content

3.Find Perfect Keyword

உங்கள் வலைதளத்தின் வருமானத்தை அதிகரிக்க மிகவும் முக்கியமானது Keyword. நீங்கள் Keyword Research சரியாக செய்தால் மட்டுமே உங்கள் வலைதளத்தின் பார்வையாளர்கள் அதிகமாக கிடைப்பார்கள்.

இல்லையெனில் உங்கள் வலைதளத்தின் Traffic குறைவாக தான் இருக்கும் இதனால் உங்களின் AdSense Earnings குறையலாம்.

எனவே சரியான Keyword தேர்ந்தெடுப்பதன் மூலம் உங்கள் வலைதளத்தின் வருமானத்தை அதிகரிக்கலாம்

Keyword Research செய்ய நிறைய Tools ஆன்லைனில் உள்ளன. அவற்றில் சிறந்த Keyword Research Tools List கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

Best Keyword Research Tools In 2021

4.Traffic Source Location Is Important

ஒரு வலைதளத்தின் AdSense வருமானத்தை யாராலும் சரியாக சொல்ல முடியாது. ஏனெனில் AdSense வருமானம் என்பது உங்கள் பார்வையாளர்கள் இருக்கின்ற Location பொருத்து மாறுபடும்.

அதுமட்டுமல்லாமல் அவர்கள் எந்த மாதிரியான விளம்பரத்தை Click செய்கிறார்கள் என்பதை பொருத்து மாறும்.

நமது இந்தியா பொருத்தவரை CPC (Cost Per Click) என்பது மிகவும் குறைவு. இதுவே மற்ற நாடுகளில் CPC மிகவும் அதிகம்.

எனவே நீங்கள் AdSense வருமானத்தை அதிகரிக்க விரும்பினால் United States, United Kingdom போன்ற Country-களில் என்னென்ன Keyword தேடுகிறார்கள் என்பதை அறிந்து Content எழுதினால் போதும் AdSense Earnings நான்கு மடங்காக வரும்.

5.Create More Video Content

ஒரு Blog Post எழுதும் பொழுது அதற்கு தகுந்த YouTube வீடியோக்களை அந்த Post-ல் Add செய்ய வேண்டும்.

ஏனெனில் YouTube Video Add செய்வதன் மூலமாக உங்களது வலைதளத்தின் பார்வையாளர்கள் உங்களது வலைதளத்தில் நிறைய நேரத்தை செலவிடுவார்கள்.

இதனால் உங்களது வலைதளத்தின்Ranking என்பது அதிகமாக இருக்கும். இதனால் உங்கள் வலைதளத்திற்கு அதிகமான பார்வையாளர்கள் கிடைப்பார்கள் இதன் மூலம் உங்கள் AdSense வருமானத்தை அதிகரிக்கலாம்.

5.Optimize Ad Format And Size

Adsense வருமானத்தை அதிகரிக்கும் வழிகளில் மிகவும் முக்கியமானது Ad Optimization ஆகும்.

நீங்கள் Optimize செய்யும் Ad Size பொருத்துதான் உங்கள் வருமானம் இருக்கும்.

எனவே நீங்கள் சரியான இடத்தில் மற்றும் சரியான அளவில் விளம்பரங்களை பொருத்த வேண்டும். அவ்வாறு செய்யும்பொழுது உங்களால் அதிகமான Earnings Adsense-லிருந்து பெறமுடியும்.

Best Ad Optimization Size

  • Medium Rectangle (300×250)
  • Large Rectangle (336×280)
  • Leader Board (728×90)
  • Large Skyscraper (300×600)

6.Increase Your Website Speed

வலைதளத்தின் Quality பார்வையாளர்கள் அந்த வலைதளத்தின் Design மற்றும் வேகத்தை வைத்துதான் முடிவு செய்வார்கள்.

உங்களது வலைதளம் பார்வையாளர்களுக்கு வேகமாக Loading ஆகும் பொழுது அவர்களுக்கு படிக்க எளிமையாக இருக்கும்.

இதுவே வலைதளம் மெதுவாக Loading ஆகினால் கண்டிப்பாக பார்வையாளர்கள் திரும்ப உங்கள் வலைத்தளத்திற்கு வர மாட்டார்கள்.

அதுமட்டுமல்லாமல் உங்கள் வலைதளத்தின் வேகத்தை அதிகரிக்கும் பொழுது உங்கள் Blog-ன் Ranking அதிகரிக்கும். இதனால் அதிகமான Earnings உங்களுக்கு கிடைக்கும்.

ஒருவேளை உங்கள் வலைதளத்தின் வேகத்தை அதிகரிப்பது எப்படி என்று உங்களுக்கு தெரியவில்லை என்றால் நான் ஏற்கனவே ஒரு பதிவு இதற்கென தனியாக பதிவிட்டுள்ளேன்.

அதனை முழுமையாகப் படியுங்கள் உங்களது வலைதளத்தின் வேகத்தை எளிமையாக அதிகரிக்கலாம்.

Learn More: How To Increase Website Speed (Beginner Detailed Guide)

Conclusion

மேற்கண்ட அனைத்தையும் நீங்கள் பின்பற்றும் போது உங்கள் Google Adsense வருமானத்தை மிகவும் எளிமையாக அதிகரிக்கலாம்.

இந்த பதிவு உங்கள் ஆன்லைன் வருமானத்தை அதிகரிக்க பயனுள்ளதாக இருக்கும் என்று நான் நம்புகிறேன்.

ஒருவேளை இந்த பதிவில் ஏதேனும் சந்தேகம் இருந்து கீழே உள்ள Comment Section-ல் பதிவிடவும்.

Spread The Love

Leave a Comment